பா.ஜனதா செயற்குழு கூட்டம்


பா.ஜனதா செயற்குழு கூட்டம்
x

வள்ளியூரில் பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் வடக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் வள்ளியூர் காமராஜ் நகரில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் சார்லஸ் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் தளவாய், மாவட்ட செயலாளரும் ஒன்றிய பார்வையாளருமான சுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்தழகன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் அணி பிரிவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story