பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன்


பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 27 Feb 2023 2:00 AM IST (Updated: 27 Feb 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று பக்தர் ஒருவர் பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி.

1 More update

Related Tags :
Next Story