படகு சவாரி

படகு சவாரி
x
தினத்தந்தி 9 Sep 2023 11:15 PM GMT (Updated: 9 Sep 2023 11:15 PM GMT)

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்த காட்சி.

நீலகிரி

Next Story