
தொடர் விடுமுறை: குமரியில் 3 நாட்களில் 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகில் பயணம்
கன்னியாகுமரியில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
8 Sept 2025 11:20 AM IST
ஊட்டியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்
தொடர் மழை காரணமாக ஊட்டியில் படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
16 Oct 2024 2:19 PM IST
ராமர் கோவில் திறப்பு விழா; கங்கையில் 22-ந்தேதி பக்தர்களுக்கு படகு சவாரி இலவசம்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
11 Jan 2024 2:57 PM IST
நோணாங்குப்பம் படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை எதிரொலியால் நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
24 Oct 2023 11:23 PM IST
தொண்டியில் படகு சவாரி தொடங்க வேண்டும்
தொண்டியில் படகு சவாரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Sept 2023 12:15 AM IST
படகு சவாரி
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்த காட்சி.
10 Sept 2023 4:45 AM IST
மூணாறு ஆனையிறங்கல் படகு சவாரிக்கு கேரள ஐகோர்ட்டு தற்காலிக தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
படகு சவாரிக்கு தற்காலிக தடை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 July 2023 8:28 PM IST
குற்றாலத்தில் தொடங்கியது படகு சவாரி... திறந்து வைத்த ஆஸ்திரேலிய பெண் - சுற்றுலா பயணிகள் படு குஷி..!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் படகு சவாரி இன்று தொடங்கியது.
10 July 2023 10:41 PM IST
குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கியது
குற்றாலத்தில் படகு சவாரி நேற்று தொடங்கியது. சுற்றுலா பயணிகள் படகுகளில் உற்சாகமாக பயணம் செய்தனர்.
11 July 2023 12:15 AM IST
நீலகிரியில் களைகட்டிய கோடை சீசன் - படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நீலகிரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. அங்குள்ள பைக்காராவில் படகு சவாரி செய்து, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
15 May 2023 1:45 AM IST
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்; படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
கோடை விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததோடு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
8 May 2023 2:47 AM IST
கமலாலய குளத்தில் படகு சவாரி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவாரூர் கமலாலய குளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், படகு சவாரி சென்றார். அப்போது குளத்தின் நடுவே உள்ள நாகநாதசாமி கோவிலை பார்வையிட்டார்
22 Feb 2023 12:15 AM IST




