நெல்லையில் அரசு சார்பில் பொருநை இலக்கிய திருவிழா: காணொலி மூலம் துவக்கிவைத்தார் முதல் அமைச்சர்

நெல்லையில் அரசு சார்பில் பொருநை இலக்கிய திருவிழா: காணொலி மூலம் துவக்கிவைத்தார் முதல் அமைச்சர்
x

நெல்லையில் இன்றும் நாளையும் தமிழக அரசு சார்பில் பொருநை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் இன்றும் நாளையும் தமிழக அரசு சார்பில் பொருநை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story