6 இடங்களில் காளை விடும் திருவிழா


6 இடங்களில் காளை விடும் திருவிழா
x

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு 6 இடங்களில் காளை விடும் திருவிழா நடந்தது.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கலசபாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த வீரளூர், மேல்சோழங்குப்பம், கீழ்பாலூர், பட்டியந்தல், செங்கபுத்தேரி உள்பட 6 கிராமங்களில் காளை விடும் திருவிழா நடைபெற்றன.

விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளை மாடுகள் கொண்டு வரப்பட்டு விடப்பட்டன.

நிகழ்ச்சிகளில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story