அலைமோதிய பயணிகள் கூட்டம்


அலைமோதிய பயணிகள் கூட்டம்
x

அலைமோதிய பயணிகள் கூட்டம்

ஈரோடு

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. இதனால் வெளியூருக்கு சென்றவர்கள் ஊர் திரும்பியதால் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை அலைமோதிய பயணிகள் கூட்டத்தை படத்தில் காணலாம்.


Next Story