கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசார் சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்நாளை நடக்கிறது
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அனைத்து உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், 30 போலீஸ் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக வழங்கி நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire