தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்


தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்
x

தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரியலூர்

தொடக்கக் கல்வி பட்டய தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வுகள் வருகிற 8-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும், 2-ம் ஆண்டு தேர்வுகள் வருகிற 5-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்திருக்கும் அரியலூர் மாவட்ட தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) அனைவரும் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story