பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது வழக்கு


பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது வழக்கு
x

கெங்கவல்லியில் பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம்

கெங்கவல்லி

கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் நேற்று ஆணையம்பட்டி பகுதியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள சிவன் கோவில் அருகே குமார் (வயது 30), ராஜா (40) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Next Story