சூதாடிய 5 பேர் மீது வழக்கு


சூதாடிய 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிவகங்கை

திருப்புவனம்

பழையனூர் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த ஒரு கோவிலின் பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக பரமன் (வயது 47), மாரி (47), மணி (65), ரவிச்சந்திரன் (35), ஆறுமுகம் (75) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ.2,800-ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story