காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட தலைமையிடத்தில் மின்சார வாரிய பராமரிப்பு பணி நடைபெறுவதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இன்றும், நாளையும் (14,15 தேதிகளில்) காவேரி குடிநீர் வினியோகம் இருக்காது என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story