நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு


நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு
x

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய குழுவின் பரிந்துரையை தொடர்ந்து நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19 சதவிகிதமாக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவிகிதமாக அதிகரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து மத்தியக் குழு நேரில் ஆய்வு செய்துள்ளது. நேரில் ஆய்வு செய்த மத்தியக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியிருந்தது. இதையடுத்து, நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19 சதவீதம் ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.


Next Story