
தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்குமா? - வேளாண் அதிகாரிகள் விளக்கம்
தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்குமா? என்பது குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
14 Nov 2025 12:57 PM IST
யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்
தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது.
12 Nov 2025 12:35 PM IST
சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
வெல்லப்பாகுக்கான வரி நீக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
10 Nov 2025 9:34 AM IST
மத்திய அரசு, நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு மத்திய அர நடந்து கொள்ள வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
6 Nov 2025 4:13 PM IST
மின் கட்டணம் 80 சதவீதம் உயரும்: மின்துறை பொறியாளர்கள் எச்சரிக்கை
மத்திய அரசு மின்சார சட்ட திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
5 Nov 2025 3:30 AM IST
8-வது ஊதியக் குழுவை அமைத்து மத்திய அரசு அறிவிப்பு
குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
28 Oct 2025 8:42 PM IST
ராஜிவ்காந்தி நேக்ஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் யூத் டெவலெப்மெண்ட்; பல்வேறு படிப்புகளும், விவரங்களும்... விரிவாக காணலாம்
இந்தக் கல்வி நிறுவனம் நடத்தும் படிப்புகளில் சேர கண்டிப்பாக நுழைவுத்தேர்வு அவசியமாகும்.
27 Oct 2025 4:41 PM IST
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு - புள்ளி விவரங்களில் தகவல்
குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் தொடர்ந்து ஒரு தடையாகவே இருந்து வருகிறது.
24 Oct 2025 10:54 AM IST
'பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் இணைந்தது கேரளா... மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
'பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் கேரளா இணைந்து மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
24 Oct 2025 8:16 AM IST
இந்திய ராணுவத்தில் இணையும் புதிய படைப்பிரிவுகள்
இந்திய ராணுவத்தில் டிரோன் படைப்பிரிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன.
23 Oct 2025 10:57 AM IST
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடி மதிப்பீட்டில் 4வது ரெயில்பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் 4வது தண்டவாளம் அமைக்க ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
22 Oct 2025 11:56 PM IST
தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி
தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 11:37 AM IST




