திருவிழாவில் பெண்களிடம் நகைப்பறிப்பு
தர்மபுரி அருகே உள்ள பெரியகுரும்பட்டியில் திருவிழா நடைபெற்றது. விழாவில் தர்மபுரியை சேர்ந்த கல்யாணி (வயது 60), காளியம்மாள் (45) ஆகியோரிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 9 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற 3 பெண்களை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire