வேளாண்மை இணை இயக்குனர் மாற்றம்


வேளாண்மை இணை இயக்குனர் மாற்றம்
x
தினத்தந்தி 18 Oct 2023 1:15 AM IST (Updated: 18 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டார்.

தேனி

தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனராக வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய அரசு திட்டம்) சங்கர் முழுகூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அவர் அந்த பதவியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனராக (முழு கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை வேளாண்மை ஆணையர் சுப்பிரமணியன் பிறப்பித்தார்.


Next Story