தேரோட்டம்


தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 4:04 PM IST)
t-max-icont-min-icon

தேரோட்டம் நடந்தது.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை அருகே மேல நெட்டூர் கிராமத்தில் உள்ள சாந்த நாயகி சொர்ணவாரீஸ்வரர் கோவில் ஆனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றதையும், தேரில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்பாளையும் படத்தில் காணலாம்.


Next Story