செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.!


செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.!
x
தினத்தந்தி 8 Sept 2023 11:56 PM IST (Updated: 9 Sept 2023 12:21 AM IST)
t-max-icont-min-icon

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story