செங்கல்பட்டு: பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது பாய்ந்த மின்சாரம் - மருத்துவமனையில் அனுமதி

செங்கல்பட்டு: பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது பாய்ந்த மின்சாரம் - மருத்துவமனையில் அனுமதி

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2025 4:55 PM IST
மாமல்லபுரம் அருகே கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்

மாமல்லபுரம் அருகே கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்

மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
14 Nov 2025 3:23 PM IST
செங்கல்பட்டு: கிராம உதவியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு

செங்கல்பட்டு: கிராம உதவியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு

கிராம நிர்வாக உதவியாளர் தேர்வு 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
9 Nov 2025 3:57 PM IST
செங்கல்பட்டு: போலீஸ் நிலையத்தில் ஜாமீனில் வெளிவந்தவருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

செங்கல்பட்டு: போலீஸ் நிலையத்தில் ஜாமீனில் வெளிவந்தவருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்களுக்கு இடையே முன்விரோதத்தில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியது.
2 Nov 2025 7:43 AM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 Nov 2025 6:36 AM IST
செங்கல்பட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

செங்கல்பட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

மதுராந்தகம், மாமல்லபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
25 Oct 2025 6:51 PM IST
தாம்பரம் - செங்கல்பட்டு 4 வது ரெயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் - நயினார் நாகேந்திரன் வரவேற்பு

தாம்பரம் - செங்கல்பட்டு 4 வது ரெயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் - நயினார் நாகேந்திரன் வரவேற்பு

தமிழகத்தின் உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தும் பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
23 Oct 2025 3:00 PM IST
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடி மதிப்பீட்டில் 4வது ரெயில்பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடி மதிப்பீட்டில் 4வது ரெயில்பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் 4வது தண்டவாளம் அமைக்க ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
22 Oct 2025 11:56 PM IST
செங்கல்பட்டு-காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

செங்கல்பட்டு-காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.
13 Oct 2025 11:57 PM IST
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகை பறிப்பு

பீரோவை திறந்து பீரோவில் இருந்து 5 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
10 Oct 2025 1:53 AM IST
செங்கல்பட்டு: கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - மு.க.ஸ்டாலின் நிவாரணம்

செங்கல்பட்டு: கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - மு.க.ஸ்டாலின் நிவாரணம்

கடந்த 28ம் தேதி ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கிய தந்தை மற்றும் இரண்டு மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2 Oct 2025 12:07 PM IST
கடலில் மூழ்கி தந்தை பலி: மாயமான 2 மகள்களை தேடும் பணி தீவிரம்

கடலில் மூழ்கி தந்தை பலி: மாயமான 2 மகள்களை தேடும் பணி தீவிரம்

கடல் நீரில் மூழ்கி மாயமான இரண்டு பெண்களை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
29 Sept 2025 12:21 AM IST