கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம்


கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம்
x

கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள கோவங்காட்டில் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு சார்பாக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம் கோவங்காட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் செயலாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். பொருளாளர் நளச்செல்வி முன்னிலை வகித்தார். பயிற்சியாளர் தங்கசெல்வம் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி அளவிலான மகளிர் குழுவினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்


Next Story