நாகை கடற்கரையில் செஸ் ஒலிம்பியாட் மணல் சிற்பம்


நாகை கடற்கரையில் செஸ் ஒலிம்பியாட் மணல் சிற்பம்
x

நாகை கடற்கரையில் செஸ் ஒலிம்பியாட் மணல் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது.

நாகப்பட்டினம்

மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடங்கியது.இதை முன்னிட்டு நாகை புதிய கடற்கரையில் 'நமது செஸ், நமது பெருமை' என்ற கருத்தை முன்னிறுத்தி ஆசிரியர் ஒருவர் செஸ் ஒலிம்பியாட் சின்னத்துடன் (தம்பி) மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story