சிக்கன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


சிக்கன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x

சிக்கன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி இந்திராநகரை சேர்ந்தவர் சேரளி (வயது 42). சிக்கன்கடை வைத்துள்ளார். இதில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சேரளி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story