சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x

சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ்பாகேல் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வெற்றி, வளர்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Next Story