சின்னமனூரில் சாலையில் திரிந்த நட்சத்திர ஆமை மீட்பு
சின்னமனூரில் சாலையில் திரிந்த நட்சத்திர ஆமை மீட்கப்பட்டது.
சின்னமனூரில் தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது. இதை அந்த வழியாக சென்ற 2 பேர் பார்த்தனர். பின்னர் அவர்கள் அதனை மீட்டு சின்னமனூர் தீயணைப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அது அரிய வகை நட்சத்திர ஆமை என்று கூறினர். இதையடுத்து அந்த ஆமை மேகமலை வனப்பகுதியில் ஒப்படைக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire