அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா


அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா
x

அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையை அடுத்த சங்கரபாண்டியாபுரத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல ஜெகவீரம்பட்டி காளியம்மன் கோவில், சிவசங்குபட்டி காளியம்மன் கோவில், முத்தாண்டியாபுரம் காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சித்திரை திருவிழா நடைபெற்றது.


Next Story