பனப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மை பணி


பனப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மை பணி
x

பனப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மை பணி

ராணிப்பேட்டை

நெமிலி

பனப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் கீழ், நீர்நிலைகளின் கரைப்பகுதி சுத்தம் செய்தல், மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்தல் மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story