கோவை-சேலம் பயணிகள் ரெயில் சேவை ரத்து


கோவை-சேலம் பயணிகள் ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 31 July 2023 5:40 PM IST (Updated: 31 July 2023 6:26 PM IST)
t-max-icont-min-icon

கோவை-சேலம் பயணிகள் ரெயில் சேவை ரத்து

திருப்பூர்

திருப்பூர்

கோவை-சேலம் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் சேவை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி கோவை-சேலம் பயணிகள் ரெயில் (எண்.06802) மற்றும் சேலம்-கோவை பயணிகள் ரெயில் (எண்.06803) சேவை நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story