மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் ஆய்வு

மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் ஆய்வு
x

மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா ஆற்காடு அருகே கீழ்மின்னல் திரவுபதி அம்மன் கோவிலில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்றது.

இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விண்ணப்ப பதிவுகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது வாலாஜா தாசில்தார் வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story