காமன்வெல்த்: தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து


காமன்வெல்த்: தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
x

காமன்வெல்த்தின் மேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

இந்திய பேட்மிண்டனுக்கு பொன்னாள். காமன்வெல்த் போட்டிகளில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் இந்திய தங்க மங்கை பி.வி.சிந்து வரலாறு படைத்துள்ளார். எங்கள் வாகையர் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள். எதிர்காலத்திலும் சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story