
தமிழகத்தை உலுக்கும் திமுகவின் அடுத்த ஊழல்: வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ஊழல்களில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Dec 2025 12:16 PM IST
ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல்: விசாரணைக்கு அஞ்சி திமுக அரசு தப்பி ஓடுவது ஏன்? - அன்புமணி ராமதாஸ்
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் ரூ. 888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
8 Dec 2025 10:13 AM IST
சாதிவாரி கணக்கெடுப்பு கோரி 17-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அன்புமணி கடிதம்
சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பாமக சார்பில் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
7 Dec 2025 9:49 PM IST
மாணவர்களை நல்வழிப்படுத்த நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மாணவர்களின் கவனச் சிதறல்களைத் தடுக்க பாடங்களுடன் பிற கலைகளும் கற்பிக்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 Dec 2025 4:46 PM IST
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
உயர்கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையை திமுக அரசு இன்று வரை வெளியிடவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Dec 2025 12:20 PM IST
அம்பேத்கர் இல்லாமல் இந்திய அரசியல் இல்லை; அன்புமணி ராமதாஸ் புகழாரம்
அம்பேத்கர் ஆற்றிய அரசியல், சமூகப்பணிகளை நினைவு கூர்வோம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்
6 Dec 2025 11:13 AM IST
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் தமிழக வீரர் சக்திவேல் வீர மரணம்: அன்புமணி வீர வணக்கம்
உயிர்த்தியாகம் செய்துள்ள ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
5 Dec 2025 12:58 PM IST
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எங்கே போகிறது? அன்புமணி ராமதாஸ் கேள்வி
காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
5 Dec 2025 11:23 AM IST
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இனியாவது மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ஆணையத்திற்கு வழங்கப்பட்ட 6 பணிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Dec 2025 10:41 AM IST
படித்த இளைஞர்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்: அன்புமணி ராமதாஸ்
40 ஆயிரம் பேருக்கு தான் நிரந்தர அரசு வேலைகளை திமுக அரசு வழங்கியிருக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Dec 2025 9:45 AM IST
திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்
திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
4 Dec 2025 9:23 AM IST
மழையில் சேதமடைந்த நெற்பயிர்கள்; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு தேவை - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இழப்பீடு வழங்காமல் உழவர்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விடுமோ? என்ற ஐயம் எழுகிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Dec 2025 1:39 PM IST




