இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.

கரூர்

புன்னம் சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டிப்பது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்துவது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைேவற்றப்பட்டன. இதில், கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story