அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் - அண்ணாமலை டுவீட்


அதிமுக  பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் - அண்ணாமலை டுவீட்
x

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

இன்று அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன்

எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். என்று பதிவிட்டுள்ளார்.


Next Story