ரூ.80 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்


ரூ.80 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
x

நெல்லையில் ரூ.80 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மாநகராட்சி 17-வது வார்டு காந்திநகர் தெற்கு பகுதி 'பி' காலனியில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. உதவி செயற்பொறியாளர் பைஜூ தலைமை தாங்கினார். நெல்லை மண்டல தலைவர் மகேஷ்வரி சாலை அமைக்கும் பணியை தொங்கி வைத்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story