போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா
மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக என்.எஸ் நிஷா உள்ளார். இவருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் கடந்த 8-ந் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இதில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire