சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் இரு மடங்காக அதிகரித்த கொரோனா - அதிர்ச்சி தகவல்


சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் இரு மடங்காக அதிகரித்த கொரோனா - அதிர்ச்சி தகவல்
x

கோப்புப்படம் 

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கானப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு மடங்காக கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணி நேடத்தி 25 ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,359 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 616 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 621 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 692 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து 5 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளது. சென்னையிலும் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது.


Next Story