30 பேருக்கு கொரோனா பரிசோதனை


30 பேருக்கு கொரோனா பரிசோதனை
x

30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பெரம்பலூர்

மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்த ஒருவர் குணமடைந்தார். மாவட்டத்தில் தற்போது யாரும் கொரோனாவிற்கு சிகிச்சையில் இல்லை.

இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாறியது. ஆனால் 30 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story