கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

திருச்சுழி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி தாலுகா திருச்சுழி, சித்தலக்குண்டு, பி. புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணக்குமார், திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.Related Tags :
Next Story