கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அருகில் பேரூராட்சி தலைவர் ஜெயமுருகன், பேரூர் செயலாளர் இளங்கோவன் மற்றும் பலர் உள்ளனர்.


Next Story