அணையின் நீர்மட்டம் உயர்வு


அணையின் நீர்மட்டம் உயர்வு
x

பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

விருதுநகர்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 25 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரேநாளில் 9 அடி உயர்ந்து தற்போது 34 அடியை எட்டியுள்ளது.


Related Tags :
Next Story