சலங்கை ஆட்டம்


சலங்கை ஆட்டம்
x

சலங்கை ஆட்டம்

நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள முத்துகாபட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஈரோடு தீரன் கலைக்குழுவினரின் சார்பில் சங்க இலக்கியங்களில் பாடல் பெற்ற உள்ளிவிழவு எனும் பாரம்பரிய சலங்கை ஆட்டம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.


Next Story