பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா


பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
x

மருதூர் ராசாபுரத்தில் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டைஅடுத்த மருதூர் ராசாபுரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் ேகாவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்கு கப்பரை தீச்சட்டிகளை எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story