சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம்
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம் செய்தார்.

திருச்சி

சமயபுரம்:

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது பெற்றோர் மற்றும் மனைவி, மகனுடன் நேற்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு கோவிலில் தங்க கொடிமரத்தை வணங்கிய பின்னர் மூலஸ்தானம் சென்றார். அங்கு அம்மனை தரிசனம் செய்து, பயபக்தியுடன் வழிபட்டார். அவருக்கு கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் மணியக்காரர் பழனிவேல் ஆகியோர் பிரசாதம் வழங்கினர்.


Next Story