பெண்ணுக்கு கொலை மிரட்டல்


பெண்ணுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 9 July 2023 2:15 AM IST (Updated: 9 July 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமத்தை அடுத்த வலசுப்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பகவுண்டர். இவருக்கு ஜெயமணி என்ற மகளும், மணித்துரை என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் காளியப்பகவுண்டர் தனது வீட்டை ஜெயமணிக்கு எழுதி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மணித்துரை ஆத்திரம் அடைந்து ெஜயமணியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நெகமம் போலீசார் மணித்துரை மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story