ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

அருப்புக்கோட்டையில் வன வேங்கைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் வன வேங்கைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் கலவரத்தை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். வன வேங்கைகள் கட்சித்தலைவர் இரணியன் கண்டன உரையாற்றினார். இதில் நகர செயலாளர் கணேசன், கொள்கை பரப்பு செயலாளர் துரை முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story