ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வயதின் அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

1 More update

Next Story