இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

ஓசூர் ரெயில் நிலையம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

இந்து முன்னணி கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நேற்று ஓசூர் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சேலம் கோட்ட செயலாளர் உமேஷ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story