மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

அஞ்செட்டியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

அஞ்செட்டி பஸ் நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஜி.எஸ்.டி., வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார செயலாளர் ராமு தலைமை தாங்கினார். நாட்றாம்பாளையம் பகுதி நிர்வாகி கனகராஜ், மண்டல குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார குழு உறுப்பினர் துரை நன்றி கூறினார்.


Next Story