காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இளைஞர்களின் ராணுவ சேவை கனவை தகர்த்து இந்திய ராணுவத்தை வலுவிழக்கச் செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story