திசையன்விளையில் கண்டன ஆர்ப்பாட்டம்


திசையன்விளையில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

திசையன்விளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

சென்னை அனங்காபுத்தூரில் காமராஜர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து திசையன்விளை பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. காமராஜர் சிவாஜி பொது இயக்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைவர் சிவாஜி முத்துகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மற்றும் காமராஜர் நற்பணி மன்ற இயக்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story