அரியலூரில் பெய்த மழையளவு விவரம்


அரியலூரில் பெய்த மழையளவு விவரம்
x

அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- அரியலூர்-4.4, திருமானூர்-8.8, ஜெயங்கொண்டம்-16, செந்துறை-4.6, ஆண்டிமடம்-3.5, சுத்தமல்லி நீர்த்தேக்கம்-23, குருவாடி-7.


Next Story